தேங்காய் எண்ணெய் உண்மையில் நல்ல ஒரு எண்ணெய் என்பதை பயன்படுத்தி உணர்ந்தேன்! உடல் மற்றும் கண்களுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது. நல்ல மணமாகவும் உள்ளது. முடிகளுக்கு ஒரு சிறப்பான மூலிகை டானிக். வாழ்க வளமுடன்.

Balamurugan

★★★★★

Hear from our client